திருப்பூரில் பிரபல நகைக்கடைக்குள் புகுந்து ரூ.10 கோடி மதிப்பு∙ள 38 கிலோ தங்க, வைர நகைக∙ கொள்ளை, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க 7 மாநில முதல்-மந்திரிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதி இருக்கிறார், மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா முழுவதும் படப்பிடிப்புகள்-சினிமா காட்சிகள் ரத்து, தேர்தல்நடத்தை விதிகளை அமல்படுத்தும் தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை பறிப்பது தொடர்பாக அரசுபரிசீலிப்பதாக தகவல். பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல்விலை 3 ரூபாயும், சமையல்கியாஸ் விலை சிலிண்ட ருக்கு 50 ரூபாயும் உயருகிறது. சென்னையில் பாதுகாப்பு வசதி இல்லாத 400 வங்கிகளில் 1 மாதத்தில் கேமரா பொருத்த காலக்கெடு மீண்டும் கொள்ளைச் சம்பவம் நடக்காமல் தடுக்க கமிஷனர் திரிபாதி அதிரடி நடவடிக்கை, மகாசிவராத்திரி பூஜையின்போது கோவிலில் பரபரப்புபெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு சிறப்பு மரியாதை கொடுக்காததால் நிர்வாக அதிகாரிக்கு அடி-உதை புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்ய போலீசார் தயக்கம், பஞ்சாயத்து நிதி கையாடல்: அத்திப்பட்டு பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு, எழும்பூரில் நடக்கும் தேசிய கைத்தறி கண்காட்சியில் 80 வருட பாரம்பரிய பட்டுப்புடவைகள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்டுகளிக்கலாம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் தெப்பத் திருவிழா 27-ந் தேதி வரை நடக்கிறது, முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் நூற்றாண்டு விழா மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பங்கேற்பு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படும், மேயர் சைதை சா.துரைசாமி அறிவிப்பு, சென்னை மதுபானக்கடைகளில் அதிகாரிகள் சோதனை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை குறைந்தது ஏன்? முறையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் 10 வணிகர்களுக்கு `வணிக மாமணி\' பட்டம் வியாபாரிகள் சங்கம் தீர்மானம் தங்கசாலை சந்திப்பில் புதிய மேம்பால பணி: 2 நாட்கள், குழாய் மூலம் தண்ணீர் வழங்குவது தடைபடும் குடிநீர் வாரியம் அறிவிப்பு.
last update 22.02.2012 07.00am.

முத்தரப்பு கிரிக்கெட்டில் பெர்த்தில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி...

பெட்ரோலியம் நிறுவன அணிகளுக்கு இடையிலான அகில இந்திய கபடி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள.........

4-வது தேசிய ஊரக விளையாட்டு (பைக்கா) `குரூப்4\' போட்டிகள் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியம் மற்றும்.......

முத்தரப்பு கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிபோராடி வெற்றி பெற்றது. தமிழ..............

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரி சார்பில் கல்லூரி அணிகளுக்கான 7-வது.....

முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய சைக்கிள் பந்தயம் சென்னையில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது....

© Copyright 2010 galaxycommunications.in All Rights Reserved.

News and Advertisement Please Contact Mr. S Sudharsan +91 98414 50713
No part of this website may be reproduced or used in any form without permission
Designed by developandmarket.com
Disclaimer Visitors free html visitor counters